15 May 2011

வடிவேலு தேர்தல் 2011:

தேர்தலுக்கு முன்னால்: நாங்க எல்லாம் யாரு, தாஜ்மஹாலுக்கே வாடகை வாங்குன பரம்பரை...

தேர்தல் முடிவுக்கு பின்னால்: ரொம்ப ஓவராதான் பேசிட்டமோ? சமாளிப்போம்!!

அரசு அமைந்ததுக்கு பிறகு:
மாப்பு வெச்சுடாங்கடா ஆப்பு...
கொஞ்சம் டோஸ் வெச்சு ஆடிடோம்ல, அதான் பொறாமை...
எல்லோரும் பாத்துகுங்க; நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்...

No comments: